Shop more pay less !!!

Thursday, April 16, 2020

சிகரத்தை நோக்கி Q & A BANK - SSLC

சிகரத்தை நோக்கி
புதுவை அரசின் கல்வித்துறை வலைத்தளத்தில் 10 ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் மாணவர்களுக்கு பலன் தரும் வகையில் சிகரத்தை நோக்கி Q & A bank கிடைக்கிறது. இலவசமாக இதை பதிவிறக்கி பயன்பெற முடியும். உங்கள் மொபைல் சாதனத்தின் மூலம் பதிவிறக்கி பயன்பெற இயலும். கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெற்றுள்ளன.

Sigarathai nokki programme was aimed to increase the pass percentage of students studying SSLC.
SIGARATHAI NOKKI IS A Q & A BANK provided by Puducherry government, Education department is discussed in this video. With the help of this video you can learn how to download Q & A bank in pdf format for the subjects - mathematics, science and social science - both English and tamil medium.



please click on the following link to enter Puducherry state education department website:

https://schooledn.py.gov.in/schools/stateGovt.html




No comments:

100 short proverbs in english

Top 100 easy to remember short proverbs in English 1) The maker of idols doesn't worship them. 2) Iron takes iron from the fur...